|
உலகெலாம்
பரந்து வாழ்கின்ற எம் இனிய உறவுகளுக்கு
வணக்கம்.
எம் பிரதேச
உறவுகளின் வேண்டுகோளுக்கமைய
பொலிகண்டி.கொம் என்கின்ற இவ்
இணையத்தளமானது உதயமாகின்றது. இவ் அரிய
முயற்சியானது புலம்பெயர்ந்து வாழ்கின்ற
எம் உறவுகளுக்கிடையிலான உறவுப்பாலமாக
விளங்குவதுடன் எமது பிரதேச நிகழ்வுகள்,
எமது பிரதேசத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும்
பொது நிறுவனங்கள் போன்றவற்றின்
நிகழ்வுகளை உறவுகளுடன் பகிர்ந்து
கொள்வதுடன் பிரதேச வாழ் கலைஞர்கள்,
படைப்பாளிகளின் ஆக்கங்களும் தொகுப்புக்களும் மேலும்
பல விடயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
உறவுகளே! இவ் இணைத்தளத்தில் உங்கள் ஆக்கங்கள், இல்லங்களில்
நிகழ்கின்ற சுபநிகழ்வுகள், வாழ்த்துக்கள்
மற்றும் உங்களது தொழில் சார்
விளம்பரங்கள் போன்றவற்றை பகிர்ந்து
கொள்வதற்கு எம் மின்னஞ்சல் முகவரியுடன்
இணைந்திருங்கள்.
பிரதான நிறைவேற்று முகாமையாளர்.
தொலைபேசி: +94
602216048 , +94 779103578
மின்னஞ்சல்:
admin@polikandy.com
|